தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்-விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்

2018-04-28 7,764

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யபட்டது தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கோரி ஆளுநரிடம் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

Videos similaires