shruthi ஸ்ருதி ஹாசன் கூட பேசணுமா? #ASKSHRUTI

2018-04-27 486

தனக்கென தனி ரசிக பட்டாளத்தை வைத்துள்ள ஸ்ருதி ட்விட்டர் உலகின் குயின் ஆகவே வலம் வருகிறார். powered by Rubicon Project ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ரசிகர்களுடன் இன்று மாலை 4 மணி அளவில் பேச இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை தெரிவித்து உள்ளார். லைவ் ஆகா உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். தனது காதலரான மைக்கேலை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் புதுப் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதியன்ஸ் தயாராகுங்கள், உங்களது கேள்வி கணைகளை நெறி செய்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை இந்த #AskShruti ஹேஷ்டாக் பயன்படுத்தி கேட்கலாம். அண்மையில் ஸ்ருதியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 7 மில்லியன் என்பது நாம் அறிந்ததே.


Actress Shruti Haasan is having a live chat with fans on twitter at 4 pm on friday. Wanna ask her something? Go to twitter and use the hashtag #ASKSHRUTI to talk to shurti haasan.

#shrutihaasan #shruthihassan #livechat #askshruti