கீப்பராக புதிய அவதாரம் எடுத்த கெயில்

2018-04-26 3,753

ஐபிஎல்லில் தொடர்ந்து இரண்டு நாட்களில் இரண்டு அதிரடி ஆட்டங்கள் நடந்துள்ள நிலையில், இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸை வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் இடையில் பஞ்சாப் அணியின் கெயில் சிறுது நேரம் கீப்பராக கையுறைகளை அணிந்துகொண்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்

chris gayle suddenly changed as wicket keeper