IPL 2018, தோனி டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்

2018-04-26 3,354

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

IPL 2018, Dhoni creates record, becomes 1st Indian captain to score 5000 T20 runs