ஐபிஎல் 2018, மனைவி சாக்ஷியின் ஆசையை நிறைவேற்றிய தோனி

2018-04-26 9,485

நேற்று பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில் பரபரப்பாக நடந்த போட்டிக்கும் மத்தியிலும் மிகவும் அழகான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தோனியிடம் அவரது மனைவி சாக்ஷி இன்னொரு சிக்ஸ் அடிக்கும் படி கேட்கும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. தோனி சிக்ஸ் அடிப்பதை பார்த்து அவர் துள்ளி குதித்து இருக்கிறார். நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது.


Sakshi asks 'one more six' from Dhoni. He did exactly as his wife wished.

Videos similaires