ஜிம்மில் சன்னி லியோன்: வைரல் வீடியோ

2018-04-26 6

பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
பாலிவுட்டில் செட்டிலாகிவிட்ட சன்னி லியோன் வாடகை தாய் மூலம் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். வளர்ப்பு மகள் நிஷா, இரட்டை மகன்கள் என்று மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது வாழ்க்கை மாறிவிட்டதாகவும், இந்த மாற்றம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சன்னி.
உயிரை கொடுத்தாவது மகளை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார் சன்னி லியோன்.
சன்னி லியோன் காலில் ரப்பர் பேண்டை மாற்றிக் கொண்டு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஜிம்மில் இந்த ஒர்க்அவுட் செய்வது கடினம் அல்ல மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார் சன்னி லியோன்.


Bollywood actress Sunny leone has posted videos of her doing workout in gym. Sunny Leone works out hot and sweaty in gym. no wonder she is in great shape. Sunny Leone who was a famous pornstar and became a huge hit in bollywood tweeted her workout videos which is going viral.

#sunnyleone #workout #gym