மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா தரும் தகவல்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பிரத்யேகமாக வழங்குகிறோம்