வேலை தேடுபவர்களுக்கு போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. ரஷ்ய அதிசயம்!

2018-04-26 2

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ''வேரா'' என்ற ரோபோட் இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோட், தற்போது மிகவும் சரியான வகையில் வேலை செய்து வருகிறது. இது இண்டர்வியூ செய்வது மட்டுமில்லாமல், போன் செய்து வேலை தேடுபவர்களை அதுவாக அழைக்கும். ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த ரோபோட் இந்த வேலைகளை எல்லாம் தானாக செய்யும். யார் வேண்டுமானாலும் இதை பணம் கொடுத்து வாங்கி பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்.


Russia uses 'Vera' robot as an HR in companies for the interview. It will search for resumes on the internet and take interview on them and will select proper person for companies.

Videos similaires