இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பு ஆட்டங்களுக்கு பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
துவக்கத்தில் அதிரடி காட்டிய பெங்களூரு அணியை, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களுக்கு சிஎஸ்கே கட்டுப்படுத்தியது. 206 ரன்கள் வெற்றி இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது
chennai super kings need 206 runs to win