காரில் சென்ற காங். சீனியர் தலைவரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

2018-04-25 1,091

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநில காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவர் குலாம் நபி பட்டேல். இவர் யாதர் பகுதியில் இருந்து புல்வாமாவுக்கு இன்று காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.


Congress leader Ghulam Nabi Patel succumbed to injuries on way to hospital, his two personal security officials injured in militants firing hospitalised.

Videos similaires