யாருமே பேசாத டாபிக்கை பற்றி பேசிய கமல்!

2018-04-25 6

பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதற்கு ஆதரவு தெரிவித்த சரோஜ் கான் பற்றி பிரபலங்கள் அமைதியாக இருக்கும்போது கமல் ஹாஸன் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை ஆதிரத்து பேசியுள்ளார் பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான். படுக்கைக்கு செல்வதால் வேலை கிடைக்கிறதே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரின் கருத்து குறித்து திரையுலக பெரியாட்கள் யாரும் வாய் திறக்கவில்லை. படுக்கைக்கு அழைப்பது குறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. படுக்கையில் அமர, படுக்க முடியாது என்று கூறுவது பெண்ணின் உரிமையாகும். எந்த பெண்ணும் அதை ஆதரித்து பேசக் கூடாது, என் தங்கை, மகள் (அவரும் சினிமா துறையில் தான் உள்ளார்) ஆகியோரின் உரிமையை குறைக்கக் கூடாது. மூத்த கலைஞராக இருந்து கொண்டு இப்படியா பொறுப்பில்லாமல் பேசுவது என்று தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி சரோஜ் கானை விமர்சித்துள்ளார்.


Kamal Haasan said that, "It is the right of a woman to refuse to sit, lie down or kick away that couch, and no woman shall talk in favour of it and reduce the rights of my sister and daughter, who is also in the industry."

#kamalhaasan #castingcouch #speech #srireddy #sarojkhan

Videos similaires