சிஎஸ்கே அணியில் உள்ள வயதில் மூத்த வீரரின் பெயர் பராசக்தி எக்ஸ்பிரஸ்

2018-04-25 4

மிகவும் வயதானவர்கள் உள்ள அணி என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான இம்ரான் தாஹிருக்கு, பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தின்போது, சிஎஸ்கே அணி 36 வயதாகும் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, 31 வயதாகும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்தது. ஏலத்தின்போது, 34 வயதாகும் பிராவோ, 32 வயதாகும் அம்பதி ராயுடு, 36 வயதாகும் ஷேன் வாட்சன், 37 வயதாகும் ஹர்பஜன் சிங், 39 வயதாகும் இம்ரான் தாஹிர் உள்ளிட்டோரை ஏலம் எடுத்தது.


CSK player Imran Tahir called Parasakthi express.The reason has been revealed now

Videos similaires