சாத்தூர் கோர்ட்டில் நிர்மலா தேவியை ஆஜர்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்

2018-04-25 3

5 நாள் விசாரணைக்கு பின் பேராசிரியை நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


After 5 daya custody Nirmala devi appeared in the Sattur court today. Nirmala devi was in CBCID custody for 5 days.

Videos similaires