சசிகலாவை பற்றி திவாகரன் எப்படி பேசினார் என்பது எனக்கு மட்டும் தெரியும்..

2018-04-25 1,896

சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி ஆவர்த்தனம், சசிகலா புறக்கணிப்பு என பல குற்றச்சாட்டுகளை திவாகரன், அவரது மகன் ஜெயானந்த் முன்வைக்கின்றனர்.


AMMK Deputy General Secretary Dinakaran slammed Sasikala' brother Divakaran.

Videos similaires