சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்

2018-04-25 583

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Sarathkumar protest for demanding Cauvery Management Board on behalf of his Party AISMK and cadres are indulging in Hunger strike.

Videos similaires