IPL 2018, ரஷீத் கான் இந்த ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான வீரர்

2018-04-25 2,592

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்த ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான வீரராக உருவெடுத்து இருக்கிறார். நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடியதை பார்த்து கிரிக்கெட் உலகமே வாயடைத்து போய் இருக்கிறது. ரஷீத் கான் ஆப்கன் அணியின் ஆல்ரவுண்டர். இவருக்கு 19 வயது மட்டுமே ஆகிறது. தற்போது இவர்தான் சர்வதேச டி-20 பவுலர்களில் நம்பர் ஒன்.



Rashid Khan becomes most expected player of IPL 2018

Videos similaires