அம்பேத்கர் சிலை அவமதிப்பு கண்டித்து அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

2018-04-25 3

திண்டிவனத்தில், அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மர்மநபர்கள் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதுடன், பேருந்துகளின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். திண்டிவனம் சிறுவாடி - முறுக்கேறி சாலையில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு அவமதித்துவிட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.


In Tindivanam, strangers attacked the state buses by denouncing the insult of the Ambedkar idol and beat the glasses of the buses. Many members of the various organizations mobilized before the statue of Ambedkar, Some of the mysterious stunts attacked 7 state buses. Thus the police are concentrated there

Videos similaires