கழிவறை கூட இல்லை ! பயணிகள் அவதி

2018-04-25 1

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கமும் கோரிக்கை வைத்துள்ளனர்

வேலூர் கண்டொன்மெண்ட் ரயில் நிலையத்தில் குடிநீர் கழிவறை மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை ஆகிய அடிப்படை வசதிகள் இல்லாததால் ரயில் பயணிகள் அவதிபட்டு வருவதாக ரயில் பயணிகள் சங்கமும் கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் வேலூர் வழியாக இதுவரை திருப்பதிக்கும் விழுப்புரத்திற்கும் இயக்கப்பட்ட ரயில்களை கடந்த சிலமாதமாக நிறுத்தபட்டுள்ளது என்றும் மீண்டும் ரயிலை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

DES : The Railway Passenger Association has also requested to provide basic facilities for the railway station

Videos similaires