IPL 2018, மும்பை vs ஹைதராபாத், டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு

2018-04-24 123

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில், 5 ஆட்டங்களில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது.


IPL Live Updates from Mumbai Indians vs Sunrisers Hyderabad at Wankhede Stadium , Mumbai Indians trying to come out of the defeat mode, while SRH looking to bounce back to the winning mode.

Videos similaires