ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது.... விஜயகாந்த்

2018-04-24 6,435

ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அவர் என்ன கருணாநிதியா என்று தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 2011-ஆம் ஆண்டு திமுக என்ற மாபெரும் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு வைகோ , திருமாவளவன் உள்ளிட்டோர் உள்ள மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் திமுகவோ 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

DMDK General Secretary Vijayakant says that MK Stalin cannot become Chief Minister of Tamilnadu.

Videos similaires