தீபக் மிஸ்ரா பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன்..

2018-04-24 611

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை இல்லை பணி ஓய்வு பெறும்வரை உச்சநீதிமன்றம் செல்ல மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 கட்சிகளின் எம்பிக்கள் ராஜ்ய சபாவில், வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளித்தனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்று காலை இம்பீச்மென்ட் நோட்டீஸை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்தார்.


I won't appear in Supreme court till CJI Deepak Misra retires says, Kapil Sibal. He also added that not attending Misra's court is the basic standard for his job.

Videos similaires