நேற்று சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.
போட்டியில் வெற்றி பெற்றாலும், முதல் 10 ஓவரில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடி இருக்கிறது.
chennai super kings made bad recor in this ipl season