டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏர் டர்புலன்ஸால் பதட்டம்-வீடியோ

2018-04-23 269

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஏர் டர்புலன்ஸ் காரணமாக விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதனால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் இது. விமானத்தின் உட்பக்க பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது. இதில் உள்ளே இருந்த பயணிகளுக்கு மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.

A bizarre problem in Air India makes it land urgently. Pilot took the call due to heavy turbulance which made the inside flight parts to fall aprat.

Videos similaires