திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவிலிருந்து எம்.எல்.ஏ அனிதா விலகல்- வீடியோ

2018-04-23 2

திருப்பதி அறங்காவலர் குழுவில் இருந்து விலகுவதாக எம்.எல்.ஏ அனிதா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 14 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதில், ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்த தொழிலதிபர் புட்ட சுதாகர் யாதவ் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.



TDP MLA Anitha asks her to withdraw from TTD . In a letter written to CM Chandrababu Naidu she says that, I do not want this controversy to cause embarrassment to you & govt'.

Videos similaires