காவிரி மேலாண்மை வாரியம் : 9 கட்சித் தலைவர்கள் இன்று மனித சங்கிலி..

2018-04-23 485

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. திமுக உட்பட 9 கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட 9 கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

DMK lead Tamilnadu Opposition parties will form a human chain on Cauvery isseu on today.

Videos similaires