இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதிரடியாக விளையாடிய மும்பை அணி 19வது ஓவரில் அடுத்து அடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 168 ரன்கள் எடுத்து
mumbai loss three wickets in one over