விராட் கோஹ்லியின் கேட்ச் பிடித்த போல்ட்

2018-04-21 4,976

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கேப்டன் விராட் கோஹ்லி 30 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 30 ரன்கள் எடுத்திருந்த பொழுது டெல்லி வீரர் ட்ரெண்ட் போல்டிடம் தனது கேட்சை பறிகொடுத்தார்

trend bold gets virat kohli's catch