175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
கேப்டன் விராட் கோஹ்லி 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பெங்களூரு பெற்றது.
royal chalngers banglore won by 6 wickets
#ipl #banglore #devilliars