தீபக் மிஸ்ரா தகுதி நீக்க மனு..ஆலோசனையில் வெங்கய்யா- வீடியோ

2018-04-21 4,361

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென்ட் தீர்மானத்தை

ஏற்பதா வேண்டாமா என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சட்ட வல்லுநர்களின்

ஆலோசனையை நாட உள்ளார்.

RS chairman M Venkaiah Naidu is closely scrutinising the notice submitted by

opposition members for the removal of CJI Dipak Misra and will take a final call on whether to accept or reject it after consulting legal experts.

Videos similaires