ராஜாஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது சென்னை

2018-04-20 3,764

புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் புதிய சொந்த மண்ணில் சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

chennai super kings won by 63 runs

#csk #ipl #watson