பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் இப்படி கேட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா போன்றே பிரபலமானவர் பிந்து மாதவி. பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிந்து மாதவி. அதில் தலைவிரிகோலமாக இருக்கிறார் அவர். நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Actress Bindhu Madhavi has posted a picture of hers on twitter. Fans are shocked to see that picture.
#bindhumadhavi #twitter #bigboss