பெண் பத்திரிகையாளர்களை பற்றி கேவலாமாகப் பேசிய எஸ்.வி சேகர்- வீடியோ

2018-04-20 25

பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைமையகம் கமலாலயம் முன்பு செய்தியாளர்கள் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் செய்தியாளர்களைப் பற்றி கேவலமான ஒரு பதிவை வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் அதனை நீக்கிவிட்டார்.

Journalists to protest against derogatory statements and comments by S Ve Shekhar and H Raja today Kamalalyam.

Videos similaires