இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் மிகவும் வித்தியாசமான ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில புதிய கேப்டன்கள் மிகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் டோணி, கோஹ்லி, ரோஹித் சர்மா, கம்பீர் ஆகியோர் அதிகம் எதிர்பார்க்கப்பட்டார்கள். அதன்படி டோணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.
கோஹ்லியும், ரோஹித்தும் வெற்றியை சரியாக ருசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கம்பீர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார். ஆனால் புதிய கேப்டன்கள் அசால்ட்டாக ஆடி வருகின்றனர்.
SRH skipper Kane Williamson is the best Captain in this season so far.