அமெரிக்காவில் போட்டி நடத்தினாலும் விசில் போட சென்னை ரசிகர்கள் தயாராக இருப்பார்கள் என்று சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நாளை சென்னைக்கும் ராஜஸ்தானிற்கும் போட்டி நடக்க உள்ளது. இதற்காக சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போட்டியை காண சென்னை ரசிகர்கள் புனேவிற்கு செல்ல இருக்கிறார்கள். அவர்கள் புனே செல்லும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
Harbhajan's tweets in Tamil for CSK fans, who came to watch CSK match in Pune.
#ipl #csk #harbajan