ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் முடிவு செய்து உள்ளது.
11 வது ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்த டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும் வழக்கத்தை மாற்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அஸ்வின்
kings xi punjab team captain select bat first in this season frist time