டென்னிசி அமெரிக்காவில் 72 வயது மூதாட்டியை காதல் திருமணம் செய்த 19 வயது இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா. 72 வயதான இந்த மூதாட்டி கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்தார் அல்மேடா. பின்னர் நபருடன் அல்மேடாவுக்கு நட்பு ஏற்பட்டது