வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்- வீடியோ

2018-04-19 5

நாசா நிறுவனம் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக டெஸ் என்று சாட்டிலைட்டை அனுப்பி இருக்கிறது. நேற்று இந்த சாட்டிலைட் அனுப்பப்பட்டது. இதற்காக 337 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. வானத்தில் உள்ள 85 சதவிகித பகுதிகளை இது ஸ்கேன் செய்யும். வாஷிங் மிஷின் அளவில் இருக்கும் இந்த சாட்டிலைட் வானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்து முடிக்கும் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கும். இது விண்வெளி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை செய்ய இருக்கிறது.


NASA sent TESS, which is scanning satellite for scanning planets in the universe to find living species. It will scan nearly 20,000 planets in the universe for living organisms.

Videos similaires