ஒரே நாளில் தமிழகத்தில் 6 கிலோ தங்கம் விற்பனை- வீடியோ

2018-04-19 1

அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மட்டும் 6 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாள் அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் அட்சய திருதியை தினத்தன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

Jewellers told that over 6 kilogram gold has been sold all over Tamil Nadu on Akshaya Tritiya day that is yesterday.

Videos similaires