ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை இலக்காக வைத்து ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா களமிறங்குகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியின் ஆறாவது ஓவரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவை தினேஷ் கார்த்திக் ரன்அவுட் செய்த விதம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது
rahane runout by dinesh karthik