ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களின் வேலைப்பளு எவ்வளவு உள்ளது என்பதை பிசிசிஐ கண்காணித்து வருகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன.
bcci watching young players who are playing well in this ipl season