கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்

2018-04-18 209

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை இலக்காக வைத்து ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா களமிறங்குகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது.



kolkatta knight riders won the toss and choose to bowl first

Videos similaires