நிர்மலா விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி-வீடியோ

2018-04-18 176

des:நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சிபிஐக்கு இணையானது சிபிசிஐடி என்று கூறிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்றார். அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் மதிப்பெண்களுக்காக, உயர் அதிகாரிகளுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Videos similaires