நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோஹ்லிக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கேப் தனக்கு தேவையில்லை, அதை அணிவதில் அர்த்தம் இல்லை என்று கோஹ்லி பேட்டி அளித்துள்ளார்.
நேற்று மும்பைக்கும், பெங்களூர் அணிக்கும் இடையில் மும்பை மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசியில் மும்பை அணி வெற்றிபெற்றது.
Kohli speaks sadly about Bengaluru loss after getting orange cap in yesterday match against Mumbai.