கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மோடி 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளாராம். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவை கைப்பற்றிவிடத் துடிக்கிறது பாஜக.
PM Modi is going to campaign in Chikkodi, Raichur, Bengaluru and Vijayapura starting from april 29 ahead of Karnataka assembly election.