ஸ்ரீதேவியை வைத்து படம் தயாரித்து கடன்காரராகியுள்ளார் போனி கபூர்- வீடியோ

2018-04-18 1,783

ஸ்ரீதேவியை வைத்து படம் தயாரித்து கடன்காரராகியுள்ளார் அவரின் கணவர் போனி கபூர். ஸ்ரீதேவியுடன் நெருங்கிப் பழகும் ஆசையில் அவரையும், தன் தம்பி அனில் கபூரையும் வைத்து மிஸ்டர் இந்தியா படத்தை தயாரித்தார் போனி கபூர். அதன் பிறகு மீண்டும் அனில், ஸ்ரீதேவியை வைத்து ரூப் கி ராணி சோரோன் கா ராஜா படத்தை தயாரித்தார் போனி. படத்தை புதுமுகம் சதிஷ் கவுசிக் இயக்கினார். அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் அதை நினைவுகூரும் விதமாக ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் சதிஷ் கவுசிக்.

Roop Ki Rani Choron Ka Raja director Satish Kaushik tweeted that,'Yes 25 yrs ago it was a disaster at BO bt it was my first child & will remain close to heart. Remembering madam #SrideviLivesForever & my sorry 2 BoneyKapoor who gave me a break bt was broke after d film.celebrating #25yearsof RKRCKR AnilKapoor Javedakhtarjadu AnupamPKher'