ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், தனக்கு பரோல் வழங்கப்படாதது குறித்து மத்திய உள்துறை அமைச்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், மத்திய உள்துறை அமைச்கத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். ' ஒருநாள்கூட ஜாமீனிலோ பரோலிலோ செல்லாமல் 27 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறேன். என் குடும்பத்தோடு நான் வாழ வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் பயஸ்.
Robert Pious sent a letter to the Central government on his release. He sent a letter to central government with six attached letters.