ஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ

2018-04-18 2,572

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ள நேரத்தில் பாஜகவை சேர்ந்த 9 அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க உள்ளார் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இந்நிலையில் மெஹபூபாவின் அமைச்சரவையில் உள்ள 9 பாஜக அமைச்சர்களையும் தங்களின் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.



All nine BJP ministers of Mehbooba Mufti’s cabinet in Jammu and Kashmir have resigned their posts as per party head's instruction. Sources said that this doesn't mean that BJP is pulling out of the coalition with PDP.

Videos similaires