புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுடன் உரையாடும் ஆடியோவில் ஆளுநரின் பெயரைக் குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்யிதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோபமாக பதிலளித்தார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்த விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
TN Governor replied harshly to reporters who were raised questions that Nirmaladevi mentioned his name in her audio speaking to college students.