ஒரு படத்தில் ஒரு கும்பல் அடிக்கும்போது, நடிகர் வடிவேலு எண்ணிக் கொண்டிருப்பார். இந்த உடம்பு எவ்வளவு அடியத் தாங்கும்னு தெரியணும்ல. நீங்க உள்ள வேலையைப் பாருங்க என்று கூறுவார். அப்படிப்பட்ட நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி முதல் வெற்றிக்காக ஏங்கும் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
royal chalngers won the toss and choose to bowl first