விளம்பர நிகழ்ச்சிகளில் ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது

2018-04-17 360

பிஸியான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கு நடுவே, விளம்பர நிகழ்ச்சிக்காக பிராவோ பாட்டுக்கு விராட் கோலி, ஹர்பஜன் சிங், கே.எல்.ராகுல் ஆகியோர் நடனமாடியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.

Indian Premier League superstars Virat Kohli, Harbhajan Singh, KL Rahul were spotted dancing as Dwayne Bravo held the mic during a promotional event. The quartet has been busy with their respective teams in the IPL 2018 which started earlier this month.

Videos similaires